அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றார் ஜோ பைடன் !

Joe-Biden-to-be-the-next-president-of-USA

அமெரிக்க ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிபராக வெற்றிப்பெற்றார். பெனிசில்வேனியா மாகாணத்தில் அவருக்கு 20 வாக்குகள் கிடைத்ததால் அமெரிக்காவின் அதிபராவது  உறுதியாகியுள்ளது.


Advertisement

தேர்தலில் வெற்றிபெற 274 வாக்குகள் மட்டுமே தேவை. ஏற்கெனவே 264 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்த ஜோ பைடன் பெனிசில்வேனியா மாகாணத்தில் 20 வாக்குகள் பெற்று மொத்தம் 284 வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்தார். டொனால்ட் ட்ரம்ப் இதுவரை 214 வாக்குகளை பெற்றுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement