[X] Close >

சட்டப்பேரவைத் தேர்தலில் கழகங்களுடன் கூட்டணியில்லை: கமல்ஹாசன்

Kamal-Hassan-confirmed-that-no-truck-with-any-Dravidian-parties

வருகிற தேர்தலில் திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைக்கும் என  தகவல்கள் பரவிவந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் கழகங்களுடன் கூட்டணியில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.


Advertisement

ஏற்கெனவே மக்களுடன்தான் கூட்டணி என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியிருந்த நிலையில் இந்த தகவலை அவர் கூறியுள்ளார்.

3-வது அணிக்கான தகுதி மக்கள் நீதி மய்யத்திற்கு வந்துவிட்டது என குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், 2013-ல் டெல்லியில் நடந்ததுபோன்ற மாற்றத்திற்கு தமிழகம் தயாராகிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close