ஃபிபா உலகக்கோப்பை போட்டி - மைதானத்தை தயார்செய்யும் பணிகள் துரிதம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஃபிபா கால்பந்து உலகக்‍கோப்பை போட்டிகள் வரும் அக்‍டோபர் மாதம் முதல் தொடங்க உள்ளதால் மைதானத்தை தயார்செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.


Advertisement

உலகக்கோப்பைக்கான கால்பந்துப் போட்டி கடைசியாக 2014-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான  ஃபிபா கால்பந்து போட்டிகள் பல்வேறு நாடுகளிலும் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 7ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. இதில், மாலை 5 மணிக்‍கு பிரேசில் மற்றும் ஸ்பெயின் அணிகளும், இரவு 8 மணிக்‍கு வடகொரியா மற்றும் நைஜீரியா அணிகளும் விளையாட உள்ளன. இதற்காக மைதானத்தை தயார்படுத்தும் பணிகளை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement