ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்த ஷான் கானரி காலமானார் 

ACTOR-SEAN-Connery-who-played-AS-James-Bond-has-died

ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஷான் கானரி காலமானார். அவருக்கு வயது 90. 


Advertisement

image

ஸ்காட்லாந்த்து நாட்டை சேர்ந்த அவர் கடந்த 1930, ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தவர். 


Advertisement

ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்த முதல் நடிகரும் அவர் தான். 

image

சுமார் ஏழு ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஷான் கானரி நடித்துள்ளார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement