5 வயது சிறுமியின் அசாத்தியத் திறமை தற்போது சமூக வலைதளங்களை கதறவிட்டுக்கொண்டிருக்கிறது.
இணையத்தில் அவ்வப்போது சிறுவர்கள் செய்யக்கூடிய சேஷ்டைகள் வைரலாகும். அந்த வரிசையில் சிறுவர்களின் அசாத்திய திறமையும் சில நேரங்களில் சமூக வலைதளங்களை கதறவிட்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போதும் ஒரு வீடியோ சமூகவலைதளங்களை அலற விட்டுக்கொண்டிருக்கிறது.
5-years old.
Unreal... pic.twitter.com/JfWjBnJ0KV— Rex Chapman?? (@RexChapman) October 25, 2020Advertisement
என்ன வீடியோ என்று கேட்கிறீர்களா, 5 வயது சிறுமி ஒருவர், குச்சியால் ட்ரம்களை வாசித்தே பிரித்தெடுக்கும் வீடியோதான் அது. அந்த வீடியோவின் பின்னணியில் ஒரு பாடலுக்கான இசை ஒலித்துக்கொண்டிருக்க, அந்த பாடலுக்கான ட்ரம்ஸ் பாகத்தை மட்டும் சிறுமி வாசிக்கிறாள். வாசிக்கும் போதே குச்சியில் சிறுமி செய்யும் வித்தைகள் நெட்டிசங்களை வாயைப் பிளக்க வைத்திருக்கிறன. இந்த வீடியோவை பார்த்த பேஸ்கட் பால் வீரர் ரெக்ஸ் சாப்மேன் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “5 வயதா.... உண்மையில்லை” என்று பகிர்ந்துள்ளார். அவருடன் இணைந்து பல ட்விட்டர்வாசிகளும் சிறுமியின் வீடியோவை தங்களது பக்கங்களில் ஷேர் செய்து பாராட்டுகளை பொழிந்து வருகின்றனர்.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்