தமிழகத்தில் ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட அரசு அலுவலகங்கள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படத் தொடங்கின. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஐந்து நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் ஆறு நாள்கள் பணிபுரிய வேண்டும் என கடந்த மே 15 ஆம் தேதியன்று உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. அடுத்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் 50 சதவீத ஊழியர்களுக்குப் பதிலாக 100 சதவீத ஊழியர்கள் பணிபுரிய உத்தரவிடப்பட்டது.
தற்போது அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வழக்கமான அலுவலக நேரத்தில் வாரத்தில் 5 நாள்களுக்கு அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று அந்த உத்தரவில் தலைமைச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்