வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியின் சீனியர் வீராங்கனையான சஞ்ஜிதா இஸ்லாமின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன.
வங்கதேசத்தில் முதல் தர கிரிக்கெட் விளையாடி வரும் Mim Mosaddeak என்பவரை சஞ்ஜிதா திருமணம் செய்து கொண்டுள்ளார்.
வெட்டிங் போட்டோ ஷுட்டிற்காக கிரிக்கெட் களத்தில் சேலை கட்டிக்கொண்டு கிரிக்கெட் விளையாடும் போது போட்டோவுக்கும் போஸ் கொடுத்துள்ளார் புது மணப்பெண்ணான சஞ்ஜிதா.
தற்போது அது நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஹிட் அடித்துள்ளது.
Dress ✅
Jewellery ✅
Cricket bat ✅
Wedding photoshoots for cricketers be like ... ?
? ?? Sanjida Islam pic.twitter.com/57NSY6vRgU— ICC (@ICC) October 21, 2020Advertisement
‘கிரிக்கெட் பிளேயரின் வெட்டிங் போட்டோ ஷுட் இப்படித் தான் இருக்கும்’ என கேப்ஷன் போட்டு ஐசிசி சஞ்ஜிதா செலவு கட்டிக்கொண்டு கிரிக்கெட் விளையாடும் போட்டோவை ட்வீட் செய்துள்ளது.
வங்கதேச அணிக்காக 16 ஒருநாள் மற்றும் 54 டி20 போட்டிகளில் சஞ்ஜிதா விளையாடியுள்ளார்.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்