பட்டியலின பெண் அமைச்சரை தரக்குறைவாக விமர்சித்த விவகாரம்: கமல்நாத்துக்கு ராகுல் கண்டனம்

mathyapradesh-congress-leader-kamalnath-issue--rahulgandhi-contemns

காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத்தின் பட்டியலின பெண் அமைச்சர் குறித்த கருத்தை ஏற்கவில்லை என ராகுல் காந்தி விளக்கம்.


Advertisement

image

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “ கமல்நாத்  எனது கட்சியைச் சேர்ந்தவர், ஆனால் தனிப்பட்ட முறையில், அவர் பயன்படுத்திய மொழி எனக்குப் பிடிக்கவில்லை. அவர் யாராக இருந்தாலும்,இது போன்ற கருத்தை நான்  அந்த ஆதரிக்கமாட்டேன். இது துரதிர்ஷ்டவசமானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement