தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. சில கட்டுப்பாடுகள் தொடரும் நிலையில், கொடைக்கானலுக்கு அருவி திரைப்பட நடிகை அதிதிபாலன் காரில் வந்துள்ளார்.
ஏரிப்பாலத்தில் வழக்கம்போல சுற்றுலா பயணிகளை சோதனை செய்த அதிகாரிகள், அவர் முகக்கவசம் அணியாமல் வந்ததைக் கண்டறிந்து அவருக்கு அபராதம் விதித்தனர். அப்போது அதிதி பாலன், அபராதம் விதிப்பதற்கான அரசாணையை கேட்டும், காருக்குள் இருக்கும்போது முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்ற சரத்து உள்ளதா எனவும் அதிகாரிகளிடம் விவாதம் செய்துள்ளார்.
ஜடேஜா விளாசிய சிக்ஸர்.. மைதானத்திற்கு வெளியே விழுந்த பந்தை ஆர்வமுடன் எடுத்துச்சென்ற நபர்
பின்னர், அதற்கான அரசாணை எங்களிடம் இல்லை. அபராதத்தை கட்டவேண்டும் என உத்தரவிட்டு அதிதியிடம் அபராதம் வசூல் செய்துள்ளனர். மேலும், அவரைப் படம் எடுத்த பத்திரிகையாளர்களையும் கோபத்துடன் பேசியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து காருக்குள் அமர்ந்துவருபவர்கள் முகக்கவசம் அணியவேண்டும் என்பது கட்டாயமா என உள்ளூர் சுற்றுலா நல விரும்பிகள் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
தெலங்கானா: நீட் தேர்வில் வென்ற 190 பட்டியலின மாணவர்கள்
Loading More post
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
இரவு நேர ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்