பேட்ஸ்மேன்களின் சொர்கபுரியான ஷார்ஜா மைதானத்தில் டெல்லி அணியும், சென்னை அணியும் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியின் ஓப்பனர் சாம் கர்ரன் வந்த வேகத்திலேயே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்ப டுப்லெஸியும், வாட்சனும் நிதானமாக ஆடினர். இருவரும் இணைந்து 87 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பின்னர் களம் இறங்கிய ராயுடு கடைசி வரை அவுட்டாகாமல் 25 பந்துகளில் 45 ரன்களை குவித்தார்.
டுப்லெஸி 58 ரன்களில் அவுட்டானதும் கிரீஸுக்கு வந்த தோனி 3 ரன்களில் அவுட்டானார். ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்களை குவித்து டெல்லி அணியின் பந்து வீச்சை பீஸ் பீஸாக்கினார்.
இருபது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை சென்னை குவித்துள்ளது. இதனையடுத்து 180 ரன் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடி வருகிறது.
Loading More post
புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கிறதா மக்கள் நீதி மய்யம்?
கூட்டணி சிதைவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது திமுக பொறுப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு?
பாமக விரும்பும் 23 தொகுதிகள் எவை? - அதிமுகவிடம் பட்டியல் சமர்ப்பிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு: ஆன்லைன் மூலம் கையெழுத்தான ஒப்பந்தம்
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?