கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அந்நாட்டின் ஃபுட்பால் அசோசியேஷன்.


Advertisement

image

தற்போது ரொனால்டோ போர்ச்சுகல் அணிக்காக தேசிய கால்பந்தாட்ட லீக்கில் கால்பந்தாட்ட போட்டியில் விளையாடி வருகிறார்.


Advertisement

கடந்த ஞாயிறு அன்று பிரான்ஸ் அணியுடனான ஆட்டத்தில் விளையாடியிருந்தார் ரொனால்டோ. 

image

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ரொனால்டோ உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இதனையடுத்து நாளை நடைபெற உள்ள சுவீடன் அணியுடனான ஆட்டத்தில் ரொனால்டோ விளையாட மாட்டார் எனவும் சொல்லப்பட்டுள்ளது. போர்ச்சுகல் அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.  

loading...

Advertisement

Advertisement

Advertisement