ஐபிஎல் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்த கோலி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை அணியுடனான இன்றையப் போட்டியின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை பதிவு செய்தார் விராட் கோலி.


Advertisement

சென்னைக்கு எதிரான இன்றையப் போட்டியில் நங்கூரம் போல நிலைத்து நின்றும், அதிரடியாகவும் விராட் கோலி விளையாடினார். 52 பந்துகளை சந்தித்த விராட் கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 90 ரன்களை குவித்தார்.

Image


Advertisement

இன்றையப் போட்டியில் மகத்தான சாதனையையும் அவர் செய்தார். அதாவது ஐபிஎல் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். இதற்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவும், சிஎஸ்கே அணியின் சுரேஷ் ரெய்னாவும் இருக்கின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement