அபுதாபியில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த சீஸனின் 21வது லீக் ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி இருபது ஓவர் முடிவில் 167 ரன்களை குவித்தது.
கொல்கத்தா அணிக்கு அதிரடி தொடக்கத்தை கொடுத்தார் புதிய ஒப்பனராக களம் இறங்கிய ராகுல் திரிபாதி. 51 பந்துகளில் 81 ரன்களை விளாசினார்.
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ஒப்பனர்கள் வாட்சனும், டுப்ளஸியும் இணைந்து அமர்க்களமான ஆரம்பத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்த்த சூழலில் 17 ரன்களில் அவுட்டானார் டூப்ளஸி.
ஃபார்மில் உள்ள வாட்சன் மீண்டும் அரை சதம் கடந்து அசத்தினார்.
30 ரன்களுக்கு ராயுடு அவுட்டாக சர்ப்ரைஸாக களம் இறங்கினார் தோனி.
14வது ஓவரை வீசிய சுனில் நரைனின் முதல் பந்திலேயே LBW முறையில் அவுட்டாகி வெளியேறினார் வாட்சன். பின்னர் மெல்லமாக கொல்கத்தாவின் பக்கமாக திரும்பியது ஆட்டம்.
தோனி, சாம் கர்ரன் அடுத்தடுத்து அவுட்டாக ஆட்டத்தின் கண்ட்ரோல் மொத்தமும் கொல்கத்தாவின் கைகளுக்கு சென்றது.
இறுதியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா.
பவுலர்களின் கூட்டு முயற்சியால் கொல்கத்தாவுக்கு வெற்றி வசமானது.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!