ராஜஸ்தானை வீழ்த்துமா பெங்களூரு?: ஆடும் லெவனில் யார் ? யார்?

Rajasthan-Royals-have-won-the-toss-and-elected-to-bat-against-Royal-Challengers-Bangalore

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்கின்றது.


Advertisement

ஐபில் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சுமித் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். விளையாடிய 3 போட்டிகளில் தலா 2 வெற்றிகளை பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் பதிவு செய்துள்ளன.

image


Advertisement

ஆடு லெவன் விவரம்:

பெங்களூரு அணி:

தேவ்தத் படிக்கல்
ஆரோன் பின்ச்
விராட் கோலி(கேப்டன்)
ஏபி டிவில்லியர்ஸ்
குர்கீரட் சிங்
சிவம் துபே
இசுரு உடானா
வாஷிங்டன் சுந்தர்
நவ்தீப் சைனி
சாஹல்
ஆடம் ஜம்பா


Advertisement

ராஜஸ்தான் அணி:

ஜோஸ் பட்லர்
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்)
சஞ்சு சாம்சன்
ராபின் உத்தப்பா
ரியான் பராக்
ராகுல் திவாட்டியா
மஹிபல் லோம்ரார்
ஷிரேயாஸ் கோபால்
டாம் கரன்
ஜோப்ரா ஆச்சர்
ஜெயதேவ் உனாட்கட்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement