அஜித்தின் "வலிமை" படத்தில் புதிய ஸ்டைலில் சண்டைக் காட்சிகள் ! படக்குழு தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும்  ’வலிமை’ படத்தில் புதிய ஸ்டைல் ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Advertisement

கடந்த ஆண்டு வெளியான ’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு அஜித், எச் வினோத்,போனி கபூர் கூட்டணி மீண்டும் ‘வலிமை’ மூலம் இணைந்துள்ளார்கள்.

image


Advertisement

தற்போது, சென்னையின் புறநகர் பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற்று வரும்  வலிமை படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிப்பதால், ஃபைட்டிங் சேசிங் காட்சிகளும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

image

இதற்காக, புதிய ஸ்டைல் சண்டைக் காட்சிகளை அமைக்க உலக சினிமாக்களில் பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது, 60 சதவீத படக்காட்சிகளை முடித்துள்ள படக்குழு அடுத்ததாக புதிய ஸ்டைல் ஸ்டண்ட் காட்சிகளைத்தான் படமாக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement