உ.பி. பெண் பாலியல் வன்கொடுமை: பாலிவுட் நடிகர்கள் கண்டனம்!

Akshay-Kumar--Anushka-Sharma--Kareena-Kapoor-condemned-

உ.பி. பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு பாலிவுட் நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Advertisement

 image

உ.பியில் 19 வயது பட்டியலினப் பெண் கால்நடைகளுக்குப் புல் அறுக்கச் சென்றபோது நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முதுகு எலும்பு உடைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார்.


Advertisement

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளம் பெண் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இதனை கண்டிக்கும் விதமாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், அனுஷ்கா சர்மா, கரீனா கபூர் உள்ளிட்டர்வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement