இந்திய பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினராக பாரிவேந்தர் எம்.பி. நியமனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெரம்பலூர் மக்களவை தொகுதியின் உறுப்பினர் பாரிவேந்தர் இந்திய பாதுகாப்புத்துறை நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாரிவேந்தர் எம்.பி, மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் நிலைக்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார். தற்போது, பாரிவேந்தர் பாதுகாப்புத்துறை நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement