அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பரபரப்பாக தொடங்கியுள்ள அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு்ள்ளன. அதில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் எனவும், அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டும் ஆட்சியமைக்க  செயல்படவேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 


Advertisement

image

இந்த செயற்குழுக் கூட்டத்தில், தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்?, கட்சிக்கு ஒற்றைத் தலைமையா? 11 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டுக் குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல பிரச்னைகளும் கேள்விகளும் நிலவும் சூழ்நிலையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.  


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement