‘உங்கள் ஆட்டத்தை பார்க்க ஆவலோடு உள்ளேன்’ மும்பை, சென்னைக்கு வாழ்த்து சொன்ன ஷாருக்கான்

Shah-rukh-Khan-wishes-all-the-best-to-Mumbai-INDIANS-and-Chennai-SUPER-KINGS

2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. 


Advertisement

image

இரு அணிகளுக்கும் தன் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் கொல்கொத்தா அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக்கான்.


Advertisement

“இன்றைய போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் சிறப்பாக ஆட எனது வாழ்த்துகள். அனைத்து வீரர்களும் நல்ல உடல் நலத்தோடு இருந்து விளையாட வேண்டும் என விரும்புகிறேன். நல்லபடியாக விளையாடுங்கள். உங்கள் ஆட்டத்தை பார்க்க ஆவலோடு உள்ளேன். ஆறு அடி தள்ளியிருந்து உங்கள் அனைவரையும் தழுவி கொள்கிறேன்” என ட்வீட் செய்துள்ளார் ஷாருக்கான்.

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement