ஒரு கால் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத விவசாயி!  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஊன்றுகோல் உதவியுடன் விவசாயம் பார்க்கும் விவசாயியின் வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகின்றது.


Advertisement

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ஒரு கால் இல்லாத விவசாயி ஒருவர், ஊன்றுகோல் உதவியுடன் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் வயற்காட்டில் மண்வெட்டியை தூக்கிக்கொண்டு வரப்பை அடைத்துக் கொண்டிருக்கிறார்.


Advertisement

காண்போர் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement