அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் தீம் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த 27 வயதான டொமினிக் தீம். 


Advertisement

image

பரபரப்பாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான சாம்பியன் பட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெவேரை எதிர்த்து ஆடிய டொமினிக் முதல் இரண்டு செட்களையும் 4-6, 2-6 என இழந்தார். 


Advertisement

மூன்றாவது செட்டில் உத்வேகம் பெற்ற டொமினிக் 6-6, 6-3, 7-6 என தொடர்ந்து புள்ளிகளை அள்ளி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றுள்ளார். 

image

இந்த போட்டி  மொத்தமாக 4 மணி நேரம் நடைபெற்றது.


Advertisement

முன்னதாக காலிறுதியில் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் பந்தை நடுவரை நோக்கி அடித்தமைக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ரோஜர் ஃபெடரர் மாற்றம் நடால் இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



  

loading...

Advertisement

Advertisement

Advertisement