காட்டுத்தீ கொடூரம்: சாம்பலாகும் அமெரிக்காவின் மேற்கு பகுதி மாநில காடுகள்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவின் மேற்கு பகுதி மாநிலங்களை ஒட்டி அமைந்துள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ பல ஏக்கர் கணக்கிலான காடுகளை அழித்துள்ளது.


Advertisement

image

இந்த சூழலில் தற்போது அந்த காட்டுப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள நகரங்களுள் ஊடுருவிய காட்டுத்தீ மக்களின் உடமைகளை இரையாக்கி வருகிறது. 


Advertisement

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் கலிஃபோர்னியா, வாஷிங்க்டன் மற்றும் ஓரிகான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அடைக்கலம் தேடி சென்றுள்ளனர்.

image

இந்த மாநிலங்களில் இருந்த ஆயிரக் கணக்கிலான வீடுகள் தீயில் எரிந்த நிலையில் ஒரு வயது குழந்தை உட்பட சுமார் 9 தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். 


Advertisement

தீயை கட்டுப்படுத்தும் வகையில் தீயணைப்பு வீரர்களும் இரவு பகல் பார்க்காமல் போராடி வருகின்றனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement