“பலூன்னா எங்களுக்கும் இஷ்டம்தான்”: வைரலான நாய்க்குட்டியின் விளையாட்டு வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டிஜிட்டல் உலகின் இணையவாசிகளான நெட்டிசன்களை கவர்ந்திழுத்துள்ளது ஒரு நாய்க்குட்டி பலூனோடு விளையாடும் வீடியோ காட்சி.


Advertisement

பெருவாரியான நெட்டிசன்களை கவரும் ஷாட் வீடியோக்களை பகிரும் ‘WELCOME TO NATURE’ என்ற ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. 

அந்த  வீடியோவில் பிறந்து சில நாட்களான நாய்க்குட்டி ஒன்று பலூனோடு செய்யும் சேட்டைகள் வீடியோவாக ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை பகிரப்பட்ட அந்த வீடியோவை இதுவரை 39 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அதே நேரத்தில் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அதற்கு லைக்குகளை அள்ளிக் கொடுத்துள்ளனர். 

சிலர் எமோஜிக்களை கமெண்டுகளாக போட்டு வருகின்றனர்.  


Advertisement

  

loading...

Advertisement

Advertisement

Advertisement