[X] Close

இந்தியாவுக்குள் மீண்டும் நுழைகிறதா பப்ஜி ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் பப்ஜி கேம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த விளையாட்டை இந்தியாவில் விநியோகம் செய்யும் உரிமையை சீனாவின் டென்செண்ட் கேம்ஸ் நிறுவனத்திடமிருந்து தென் கொரியாவின் பப்ஜி கார்பரேஷன் பறித்துள்ளது.


Advertisement

image

இனி இந்தியாவில் பப்ஜி நிறுவனமே நேரடியாக அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேம் விளையாடுவோரின் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை மதிப்பதாக பப்ஜி கார்பரேசன் தெரிவித்துள்ளது.


Advertisement

image

இந்தியாவின் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு பப்ஜியை மீண்டும் அனுமதிக்கும் வகையில் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் பப்ஜி கார்பரேசன் கூறியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement