பிரபல கிரிமினல் வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் காலமானார்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரபல கிரிமினல் வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்!


Advertisement

நாள்பட்ட நுரையீரல் பிரச்னை மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த துரைப்பாண்டியன், நேற்று முன்தினம் நெஞ்சுவலி காரணமாக நள்ளிரவு 2 மணியளவில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் மரணம் அடைந்தார். கொரோனா தொற்றோ அல்லது வேறு காரணங்களோ இல்லை என கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 

நடிகர் விக்ரம் நடித்த ஜெமினி உள்ளிட்ட படங்களில் துரைப்பாண்டியன்  நடித்துள்ளார். குற்றவியல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராகும் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ஆவார். மேலும் அதிமுக வழக்கறிஞர் பிரிவிலும் இருக்கிறார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement