கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்தில் சைலேந்திரபாபு ஆய்வு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.


Advertisement

image
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். அப்போது தீயணைப்பு நிலையத்திற்கு போதுமான வீரர்கள் இருக்கிறார்களா, அதேபோல தேவையான உபகரணங்கள் முறையாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.


இதனைத் தொடர்ந்து தீயணைப்பு நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களுக்கு தனித்தனியாக தீயணைப்பு நிலையம் தேவை என செய்தியாளர்கள் வைத்த கோரிக்கையை கேட்டவர், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement