மகள் பாடல் பதிவுசெய்யும்போது வீட்டு சீலிங்கை உடைத்துக் கொண்டு தாய் உள்ளே விழுந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
டிக்டாக்கில் லிஸ் சான் மில்லன் என்ற பெண் வெளியிட்ட 10 விநாடி வீடியோ அவர் வீட்டில் நடந்த ஒரு பெரிய விபத்தைக் காட்டுகிறது. அதில் அந்த பெண் பாட ஆரம்பிக்கிறார். ஆரம்பித்த சில விநாடிகளிலேயே அந்த அறையின் சீலிங் உடைந்து ஒரு கால் மட்டும் உள்ளே தொங்கும் காட்சி பதிவாகியுள்ளது.
லிஸ் தனது மியுசிக் ஆடிஷனுக்காக வீடியோ ஒன்றை பதிவு செய்கிறார். அப்போது சீலிங் உடைந்து அவரது தாயாரின் கால் மட்டும் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லிஸ், கடவுளே என்று அலறிக்கொண்டு கேமிராவை விட்டு விலகிச் செல்கிறார்.
இந்த வீடியோ க்ளிப்பை பகிரும்போது, ’’என் அம்மா தன் ஒரு காலை உடைத்துக்கொள்ளும் நேரடிக் காட்சி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ 5 மில்லியன் பார்வையாளர்களையும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோ க்ளிப் இன்ஸ்டாகிராமிலும் பகிரப்பட்டுள்ளது.
Loading More post
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று!
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’