இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘நோட் 7’ வரும் 16ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் இந்தியாவில் செல்போன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் பல செல்போன் நிறுவனங்களும் தங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் சீன நிறுவனமான இன்ஃபினிக்ஸ் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனை செப்டம்பர் 16 வெளியிடுகிறது. இந்த போனை பட்ஜெட் விலையில் வெளியிட இன்ஃபினிக்ஸ் மொபைல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் :
டிஸ்ப்ளே : 6.59 இன்ச் ஃபுல் ஹெச்டி
பிராசெஸர் : மீடியாடெக் ஹெலியோ ஜி70
ரேம் : 6 ஜிபி
ஸ்டோரேஜ் : 128 ஜிபி
பேட்டரி : 5,000 எம்.ஏ.ஹெச்
கேமரா : 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி + 16 எம்பி (திருப்பக்கூடிய கேமரா)
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10
Loading More post
’8 ரன் கொடுத்து 5 விக்கெட்’ மிரட்டிய ஜோ ரூட் - 145 ரன்னில் சுருண்ட இந்திய அணி!
கோவை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?