திமுக பொதுச் செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்


Advertisement

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக பொதுச் செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 9-ஆம் தேதி காலை 10 மணி அளவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் எனவும், அதில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

image


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement