மத்தியப் பிரதேச விதிஷா மாவட்டத்தில் ஜாபர்கேதி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அண்மையில் பெய்த மழையினால் தங்களது நிலத்தில் விளைவித்த பயிர்கள் முழுவதும் சேதமானதால் நஷ்ட ஈடு கேட்டு போராடினர்.
நேற்று அவர்கள் தங்களது நிலத்தில், தற்கொலை செய்து கொண்டு இறந்த பாலிவுட் சினிமாவின் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் படத்துடன் போராடினர்.
‘நடிகர் சுஷாந்தின் தற்கொலையில் உள்ள மர்மத்தை களைய தேசமே குரல் கொடுப்பதுபோல எங்களது இழப்புக்கும் அனைவரும் குரல் கொடுக்க வேண்டுமென விரும்புகிறோம். பல ஏக்கர் நிலங்களில் விளைவிக்கப்பட்டிருந்த பயிர்கள் முற்றிலுமாக மழையில் மூழ்கி அழுகிவிட்டன’ என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
முறையான ஆய்வுக்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பெங்களூரூ: எரியூட்ட சடலத்துடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்
பஞ்சாப் அணியை 120 ரன்களில் கட்டுப்படுத்தியது ஹைதராபாத்!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ