'இன்சூரன்ஸ் பெற்றவர்கள் இறந்துவிடுவார்களா?' நீட் தேர்வை எதிர்க்கும் ஜார்க்கண்ட் முதல்வர்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளார்கள் என்கிறது மத்திய அரசு. அப்படியானால் இன்சூரன்ஸ் பெற்ற அனைவரும் இறந்துவிடுவார்கள் என்று அர்த்தமா என்று காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்.


Advertisement

image

கொரொனா நெருக்கடி காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துவரும் ஹேமந்த் சோரன் இந்த கருத்தை கூறியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement