கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த அனுமதியளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தன்னுடைய உத்தரவில் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தாமல் பட்டம் வழங்கக் கூடாது எனவும் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தேர்வு நடத்தாமல் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கக் கூடாது எனவும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் தேர்வுகளை தள்ளி வைக்கலாம் ஆனால் நடத்தாமல் இருக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement