இஸ்ரேல் ஏரி நீரில் சமூக இடைவெளியுடன் 'மிதக்கும் சினிமா'

Socially-distanced--floating-cinema--opens-in-Israel-amid-COVID-19

 இஸ்ரேல் நாட்டில் சமூக இடைவெளியுடன் 'மிதக்கும் சினிமா' காட்சிகள் திறக்கப்பட்டுள்ளது.


Advertisement

image

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இடையே இஸ்ரேல் நாட்டிலுள்ள டெல் அவிவ் ஏரியின் நீரில் மிதக்கும் படகுகளில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து பார்க்கும் வகையில் சினிமா காட்சிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக உட்புற திரைப்பட அரங்குகள் மூடப்பட்டிருப்பதால் டெல் அவிவ் நகராட்சி மக்களுக்காக மிதக்கும் சினிமாவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தினமும் மாலை இரண்டு சினிமாக்கள் திரையிடப்படும்.


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement