காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் வழக்கில் 13,500 பக்க குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராணுவ வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் துணை ராணுவப் படை வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் உறைய வைத்த இந்தச் சம்பவத்தில், மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. உளவுத் துறை எப்படி தோல்வி அடைந்தது? என்பது போன்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், புல்வாமா தாக்குதல் வழக்கில் என்ஐஏ 13,500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் மசூத் அசார் உள்ளிட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த பலரது பெயர்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?