பிறந்த நாள் கொண்டாட்டம்... ட்விட்டரில் செல்பியை பதிவிட்ட விஜயகாந்த்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிறந்த நாளை முன்னிட்டு, குடும்பத்துடன்  எடுத்த செல்பியை நடிகர் விஜயகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.


Advertisement

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜகாந்த் இன்று அவரது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவர் தனது குடும்பத்துடன் எடுத்த செல்பியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக பிறந்த நாள் கொண்டாடும் விஜயகாந்திற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

loading...

Advertisement

Advertisement

Advertisement