''வயசு வெறும் ஒரு நம்பர்" - வயது வித்தியாசம் குறித்த விமர்சனங்களுக்கு சோமன் மனைவி பதிலடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரபல நடிகரும் , மாடலுமான மிலிந்த் சோமன் மனைவியான அங்கிதா சோமனுடனான வயது வித்தியாசம் குறித்தும், எதிர்மறையான விமர்சனங்கள் குறித்தும் பதிலளிக்கும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். 


Advertisement

image

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸாடாகிராம் பதிவில் “ சிலர் சோமனை நான் 16 வயதில் சந்தித்ததாகவும், சிலர் 12 வயதில் சந்தித்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் கடந்த 4 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். இப்படி பேசுபவர்கள் உண்மையில் ஒரு சாதரண பொது அறிவு கூட இல்லாதவர்கள். இப்படி வீண் பேச்சு பேசுபவர்கள் சுயமரியாதையும், போதுமான தைரியமும் இல்லாதவர்கள். அதனால் தான் அவர்கள் சமூகவலைதளத்தில் இருக்கிறார்கள். அதில் பெரும்பான்மையானோர் காதல் என்றால் என்ன என்றே தெரியாதவர்கள். அவர்களுக்கு உடலளவிலும், ஆன்மீக அளவிலும், மன அளவிலும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.


Advertisement
 
 
 
View this post on Instagram

#throwback to a time when people decided I was 16 (or 18 at times, depending on their mood) and brewed all kinds of crazy stories around me and my then boyfriend/now husband ? Some even went up to say that I must have been 12 when he met me since they “heard from somewhere” that we have been together for 4 years already ? So let me just put it this way, people will talk because most of them lack common sense. Also some of them have absolutely nothing better to do than speak less of someone else online because they clearly lack courage and self respect. And most of these people have never experienced love in their lives. They need help; mentally, physically, spiritually. But never get it because of their attitudes and the environment they probably live in. So next time you hear something bad about yourself or see a hate comment, just understand that they are taking out their frustration by believing and saying something less of you. In a way, you’re still helping them ? But please don’t start an argument with them because that’s what they want, attention. Because they have been so deprived of it. They will always believe you are doing what you’re doing only for attention, however good that may be. You see, they can only see their own reflection in you. They only understand the world they have seen so far. Where they’ve been hurt, wounded and never healed. Their parents probably could never teach them what is good behaviour or right from wrong. It is impossible for them to believe that ‘good’ can actually exist, love actually exists ? So just keep yourself away from all this negativity and don’t take them seriously. Blocking is always a good option too? And hope they heal. So that the world is a better place someday. Oh btw, how I dealt with it at that time? Laughed at every trash of a news article or every hate comment together with my husband. Always grateful for the laughter those people and their sick mentality brought us though ?? Here’s to always being and staying positive ❤️ . . #throwbackthursday #throwback #realtalk #trolls #mentalhealthawareness #peopleareawesome #hearttoheart

A post shared by Ankita Konwar (@ankita_earthy) on

உங்களைப் பற்றி எதிர்மறையான கருத்துகளை நீங்கள் சமூக வலைதளத்தில் காணும்போது, நன்றாக புரிந்து கொள்ளுங்கள். உங்களைப் பற்றி எழுதுகிறவர்கள் அவர்களின் விரக்தியை உங்கள் வாயிலாக வெளிக்கொணரருகிறார்கள். அந்த வகையில் அவர்களுக்கு நீங்கள் உதவிபுரிகிறீர்கள். அவர்கள் அப்படி வளர்ந்ததற்கு அவர்களது வாழ்வியல் சூழலும், பெற்றோருமே காரணம்.


Advertisement

எங்களைப் பற்றிய எதிர்மறையான கருத்துகளையோ அல்லது கட்டுரையையோ படிக்கும்போது  நாங்கள் சிரித்துக் கொள்வோம்.

வயது வித்தியாசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் “ வயது வெறும் ஒரு எண். நாங்கள் மனளவிலும், உடலவிலும், ஆன்மீக அளவிலும் ஒன்றிணைந்துள்ளோம். நாங்கள் எங்களுக்குள் இருக்கும் சாரம்சத்தை விரும்புகிறோம்.ஆதலால் எவ்வளவு வயதானலும் சரி எவ்வளவு இளமையானலும் சரி எங்களுக்குள் அது எப்போதும் இருக்கும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement