டிக்டாக்கை வாங்கும் முயற்சியில் இறங்கிய ட்விட்டர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவில்  டிக்டாக் செயலியை வாங்குவதற்கான முயற்சியில் ட்விட்டர் நிறுவனம் தற்போது இறங்கியுள்ளது.


Advertisement

image

ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கை வாங்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனம் டிக்டாக்கின் நிறுவனர் பைட் டான்ஸியுடன் பேசிவருகின்றனர். இன்னும் 45 நாட்களுக்குள் டிக்டாக் சேவையை தடை செய்ய அமெரிக்க அதிபர் கடந்த வாரம் உத்தரவிட்டார். அதன்பிறகும் அமெரிக்க ஆபரேஷனுக்காக, டிக்டாக்கை வாங்குவதற்கு டிவிட்டர் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளது. ஆனால் 45 நாட்களுக்குள் டிக்டாக் உடனான நிர்வாக ரீதியான உடன்படிக்கைகளை முடிக்க முடியுமா என்பது சந்தேகம் என்று பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement