இந்தி தெரிந்தால்தான் இந்தியரா? – கனிமொழி எம்.பி கேள்வி.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது என்று திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார்.


Advertisement

image

இதுபற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் “ இன்று விமான நிலையத்தில் இருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவரிடம், இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் என்னிடம் பேசும்படி அறிவுறுத்தினேன். அதற்கு அவர் என்னை “நீங்கள் இந்தியரா?” என்று வினவினார். இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது” என்று கேள்வியெழுப்பியுள்ளார்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement