பரிசு பெற்ற குரங்கின் உற்சாக அறிவார்ந்த சேட்டை - வைரல் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடந்த வியாழக்கிழமை, தி கோல்டஸ்ட் வாட்டர் என்ற நிறுவனம் ஜார்ஜ் என்ற குரங்கின் வீடியோவை யுடியூபில் பகிர்ந்திருந்தது. அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான தெர்மோஸ் என்று சொல்லக்கூடிய பாட்டிலை ஜார்ஜிற்கு பரிசாக அனுப்பியிருந்தது. அதை வீடியோவாக எடுத்து ‘க்யூரியஸ் ஜார்ஜ் அன்பாக்ஸிங் வாட்டர் பாட்டில்’ என்ற தலைப்பில் யுடியூபில் பதிவிட்டிருந்தது. அந்த வீடியோ மற்ற சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.


Advertisement

அந்த வீடியோவில், குரங்கு பரிசுப் பெட்டியை வாங்கியதும், உற்சாகமாக திறக்கிறது. உள்ளே பாட்டிலை பார்த்ததும், கேமிராவைப் பார்த்துவிட்டு, பாட்டிலைத் திறந்து சிரிக்கிறது. பாட்டிலை நன்கு ஆராய்ந்து பார்த்த ஜார்ஜ் அதை மீண்டும் மூடிவிடுகிறது. அதனுடன் கொடுக்கப்பட்டிருந்த கையேட்டையும் பிரித்து படிக்கிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களை பரவசப்படுத்துகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement