பாகுபலி பட புகழ் ராணா டகுபதியின் திருமணத்திற்கு பாலிவுட்டின் முன்னணி ஹீரோ அக்ஷய் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலுங்கின் முன்னணி ஹீரோ ராணா டகுபதி சில நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் அடிபட்டவர்.
Perfect way to get permanently locked-down :) Congratulations @RanaDaggubati , wishing you both a lifetime of happiness ♥️ https://t.co/asr7d0Vrf2 — Akshay Kumar (@akshaykumar) August 8, 2020
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலி மீஹா பஜாஜ் குறித்து அனைவருக்கும் அறிமுகம் செய்தார். நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் கடந்த மாதம் இவர்களின் நிச்சயத்தார்த்தம் நடைபெற்ற நிலையில் இன்று எளிமையாக திருமணம் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
உற்சாகத்துடன் நடிகர் ராணா தனது தந்தை மற்றும் நடிகர் வெங்கடேஷுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “நான் ரெடி” என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா சூழலால் இத்திருமணத்திற்கு பிரபலங்கள் வரமுடியாத சூழலில் நடிகர் அக்ஷய் குமார் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவரைப்போலவே பிரபலங்கள் பலரும் இத்தம்பதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்