சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 43 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. 38 நாட்களில் 6 ஆயிரத்து 448 ரூபாய் அதிகமாக விலை உயர்ந்துள்ளது.
ஜூலை மாதம் ஒன்றாம் தேதியன்று தங்கம் ஒரு சவரன் ரூ.37,392க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 6ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ.36,880 ஆக குறைந்தது. அடுத்து வந்த ஜூலை 23ஆம் தேதி ஒரு சவரன் ரூ.38,776-க்கும், ஜூலை 24ஆம் தேதி ஒரு சவரன் ரூ39,032-க்கும் விற்பனையானது.
ஜூலை 27ஆம் தேதியன்று ஒரு சவரன் 40 ஆயிரம் என்ற வரலாற்று உச்சத்தை தாண்டி, ரூ.40,104-க்கு விற்பனையானது. ஆகஸ்ட் 4ஆம் தேதி ஒரு சவரன் ரூ.41,664க்கும், ஆகஸ்ட் 5ஆம் தேதி ஒரு சவரன் ரூ.42,408-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது சவரன் ரூ.43,328-க்கு விற்பனையாகிறது.
Loading More post
“பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை”-ஐஐடி மாணவி புகார்
ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலில் 'சூரரைப் போற்று'
மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையே டெல்லி வன்முறைக்கு காரணம்: மம்தா பானர்ஜி
கையில் வாள்... குதிரை சவாரி... டிராக்டர் பேரணிக்கு காவலாக வந்த 'நிஹாங்' சீக்கியர்கள் யார்?
4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி