போஜ்புரி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்த நடிகை அனுபமா பதக் மும்பையில் உள்ள தனது வாடகை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அனுபமா கடந்த ஞாயிற்றுகிழமை தனது வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார், இதுபற்றி மும்பை காவல்துறை தீவிரமாக விசாரித்து வந்தது. அனுபமா பீகாரில் இருந்து நடிப்பிற்காக மும்பையில் வாழ்ந்து வந்தார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அனுபமா பேசிய வீடியோவில் “ இந்த உலகில் யாரையும் நம்பமுடியவில்லை, நான் ஏமாற்றபட்டுவிட்டேன். எனக்கு உதவி செய்ய நண்பர்கள் தயாராக இல்லை” என கூறியிருந்தார். மேலும் இவருடைய இரு சக்கர வாகனத்தை திரும்பத்தராமல் ஒருவர் ஏமாற்றிவிட்டதாகவும், பொதுமுடக்கம் காரணமாக பணம் இல்லாமல் அனுபமா தவித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!