ஆர்ச்சர் வந்ததும் விக்கெட் : இங்கிலாந்து - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் அப்டேட்

England-vs-Pakistan--1st-Test-update--Archer-taken-1st-wicket-in-his-2nd-over

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 15.1 ஓவர்களுக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.


Advertisement

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

image


Advertisement

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷான் மசூத் மற்றும் அபிட் அலி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 15 ஓவர்கள் வரை விக்கெட் எதுவையும் இழக்காமல் பாகிஸ்தான் அணி 36 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து ஆர்ச்சர் வீசிய 16வது ஓவரின் முதல் பந்தில் அபிட் அலி 16 (37) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆர்ச்சர் பந்துவீச ஆரம்பித்து 2வது ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ்-க்கு கொரோனா உறுதி

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement