டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள்: சாதனைப் படைத்தார் ஸ்டுவர்ட் பிராட் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்தார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட்.


Advertisement

image

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ப்ராத்வைட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்கிற மைல்கல்லை எட்டினார் ஸ்டுவர்ட் பிராட். சர்வேதச அரங்கில் இதுவரை 6 பந்துவீச்சாளர்கள் மட்டுமே 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்கிற சாதனயை படைத்துள்ளனர். இப்போது 7 ஆவது பந்துவீச்சாளராக ஸ்டூவர்ட் பிராட் சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.


Advertisement

image

இதை தனது 140 வது போட்டியில் இந்த சாதனையை எட்டியுள்ளார்.அதே போல குறைந்த பந்துகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பட்டியலில் 3ம் இடத்தை(28,430) பிடித்துள்ளார். இதில் முதல் இரு இடங்களில் மெக்ராத்(25,528) மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன்(28,150) உள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement