விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து எண்ணிக்கை அங்கு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று வரை 4767 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் இதுவரை மேலும் 300 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனோ பாதிப்பின் எண்ணிக்கை 5067 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு 37 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய 4 தாலுகாவில் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி 270 ஆக இருந்த கொரோனோ பாதிப்பின் எண்ணிக்கை சுமார் 20 மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2020 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Loading More post
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
உதயநிதி ஸ்டாலின் vs குஷ்பு ... சேப்பாக்கம் தொகுதியில் நேரடி பலப்பரீட்சை?
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
சேப்பாக்கம்-குஷ்பு; ராசிபுரம்-முருகன்; மயிலை-கே.டி.ராகவன்: லீக் ஆன பாஜக உத்தேச பட்டியல்!
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?