நடிகர் ராம் சரண் தன் மனைவிக்கு எழுதிய அழகிய வரிகள்...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனியின் பிறந்தநாளான இன்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த சிறப்பான தருணத்தில், ராம் சரணும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் மனைவியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதில், ‘’உன்னுடைய ஆதரவு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது ஒருபோதும் வீணானதில்லை. இன்னும் நீ இதேபோல் இருப்பாய் என நம்புகிறேன். அதற்கான வெகுமதிகள் உன்னை வந்து சேரும். பிறந்தநாள் வாழ்த்துகள்!’’ என பதிவிட்டிருக்கிறார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement