நெல்லையில் இன்று ஒரே நாளில் 257 பேருக்கு கொரோனா !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 257 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

image

சென்னை, மதுரையைத் தொடர்ந்து நெல்லையிலும் கொரோனாத் தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் மட்டும் 257 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நெல்லையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2761 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 257 நபர்களில் 79 நபர்கள் நெல்லை மாநகராட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

 

 

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement