நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்த நாளுக்கான காமன் போஸ்டர் ஒன்று தற்பொழுது ட்விட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.
தமிழ் திரையுலகில் ‘துள்ளுவதே இளமை’ படத்தின் மூலம் கால்பதித்தவர் நடிகர் தனுஷ். திரைத்துறையில் தொடரும் இந்த 18 ஆண்டுகால பயணத்தில் தனுஷ் எட்டியிருக்கும் வளர்ச்சி வியப்புக்குரியது. ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, வடசென்னை அசுரன் போன்ற படங்கள் அவருக்கு பெரும் ரசிகர் கூட்டத்தை சேர்த்தது.
இந்த நிலையில், வரும் ஜூலை 28ம் தேதி தனுஷின் 37-வது பிறந்த நாள் வருவதால் போஸ்டர் சிலவற்றை அவரது ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர், மேலும் தற்பொழுது தனுஷ் வெற்றி படைப்புகளை வைத்து காமன் டிபி ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். தற்போது அது ட்விட்டரில் #DhanushBDayCommonDP என்ற ஹேஸ்டக்கில் டிரண்ட் ஆக்கி வருகின்றனர் அவருடைய ரசிகர்கள்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?