கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். மேலும் செஞ்சி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டு சிசிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார்.
இதேபோல அதிமுக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
கொரோனா உறுதியான நிலையில், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Loading More post
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கொரோனா எதிரொலி: மகாராஷ்டிராவில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!
ஒழுகும் ஓட்டை வீட்டில் தொடங்கி ஐ.ஐ.எம் - ராஞ்சி வரை... உத்வேகம் தரும் ரஞ்சித்தின் பயணம்!
ரஷ்ய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி!
சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு