கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குணமடைந்துவிட்டதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது குறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் "அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு ஜூலை 8 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இப்போது அவர் கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலுமாக குணமாகி இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
ரஷ்யா: அரசை விமர்சித்ததாக நாவல்னி கைது - விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்!
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி
திட்டமிட்டப்படி குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி: விவசாயிகள் உறுதி!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!